குழந்தைகளுக்கு நோய் எதிர்பாற்றலைத் தரும் ராகி கூழ்

$0

Report problem
Processing your request, Please wait....

குழந்தைகளுக்கு நோய் எதிர்பாற்றலைத் தரும் ராகி கூழ்

குழந்தைக்கு உணவை தொடங்கும் போது திரவ வகை உணவை தான் முதலில் சேர்ப்போம். திட உணவையும் அதிக மென்மையாக்கி கொடுப்பதுதான் வழக்கம். பெரும்பாலும் குழந்தைக்கு கஞ்சி அல்லது கூழ் வகையறாக்களைத்தான் அதிகம் கொடுப்பது வழக்கம். கேழ்வரகை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் இந்த ராகி பவுடரின் சுவை குழந்தைகளோடு பெரியவர்களுக்கும் பிடிக்கும். இதை வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால் தயக்கமின்றி குழந்தைக்கு கொடுக்கலாம்
மேலும் விவரங்களுக்கு :
https://nalvazhvu2021.blogspot.com/2021/06/blog-post_74.html

Additional Info

Street1/3264,Maruthi nagar
CityBikshandarkoil po
StateUtah
CountryIndia
Zip/Postal Code621216
URLhttps://nalvazhvu2021.blogspot.com/2021/06/blog-post_74.html